அழகிரிக்கு அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ் |
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர். |
திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதில் இருந்தே, ஆதரவாளர்கள் பயங்கர கோபத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். |
-
1 பிப்., 2014
ஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் : வைகோ
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
31 ஜன., 2014
ஊழல்வாதி பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு கட்காரி 3 நாள் கெடு
ஊழல்வாதிகள் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் பெயரை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்காரி, கெஜ்ரிவால் மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்..
தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
பஞ்சாப்பைச் சேர்ந்த தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் 31.01.2014 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேவேந்திர சிங் புல்லரின் மருத்துவ அறிக்கையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மரண தண்டனையை குறைக்கக் கோரும் மனு பற்றி டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்
கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்
வடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.
அரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன் கேள்வி
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)