ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை 129 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி.ஸ்கோர் விபரம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிர்புரில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த
ராஜிவ்காந்தி மரணம் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் கந்தவேல்
ராணிபேட்டை அருகே 13 ஆண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த கொத்தடிமைகள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாசிலாமணி என்ற ஏஜெண்டிடம் வேலை பார்த்துவந்தனர். குறைந்த
எழுவர் விடுதலையை தடுத்தால் தமிழ் நாடே யுத்த பூமியாகும்! திரையுலகம் எச்சரிக்கை
திரை அமைப்புகளின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் (இடமிருந்து) பாடலாசிரியர் தாமரை, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்ஸி தலைவர் அமீர், இயக்குநர்கள் ஆர்.கே.
நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் திரிமன்னே சதம் அடித்து பேட்டிங்கில் கைகொடுக்க, பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை
உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரிகட்டினால் மக்களுக்கு பலன் கிடைக்கும்: நடிகர் கமல்
வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக புதுச்சேரி மாநில வருமான வரித்
அட்டாக் பாண்டி சொத்துக்கள் முடக்கம்:போலீஸ் அதிரடி நடவடிக்கை
மதுரை பொட்டு சுரேஷ் கொலையில், ஓராண்டிற்கும் மேலாக தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியின் சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர். 'பினாமி' பெயர்களில் உள்ள சொத்துக்களையும்
அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி செய்யும் மிஷின் ஒப்பந்தம் ரத்து
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசியபோது, ’’அம்மா உணவகங்களில் விரைவில் சப்பாத்தி வினியோகம் தொடங்க வேண்டியதின்
கிளிநொச்சி மாவட்டத்.தில் மீனவர்களின் நலன்கருதி முதன் முதலாக யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் நிதியுதவியுடன் சுமார் 80 லட்சம் ரூபா செலவில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது
தமிழரின் பண்பாட்டுக் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்களை மேடை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறி நாடகக் கலைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் நாடகப் பிரதிகளையும் பறித்துச்