அதிமுக வுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் புகழைப் பாடலாகப் பாடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் அனிதா குப்புசாமி அவர்கள்
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.