காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டாம்: ஜி.கே.வாசன்சென்னை: மதசார்பின்மை பற்றி காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னையில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குறுந்தகடு வெளியீட்டு விழா இன்று நடந்தது. குறுந்தகட்டை வெளியிட்டு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம்
ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல்? தூத்துக்குடியில் கப்பல்களில் சோதனை
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் கப்பல் ஒன்றில் ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான போலீஸ் படையும்,
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
வாய்தா வாங்கும் ஜெயலலிதாவிற்கு அச்சம் என்பது மடமையடா என பாட என்ன தகுதி இருக்கிறது? மு.க.ஸ்டாலின்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பெருந்துறையில் திமுக வேட்பாளர் எம்.செந்தில்நாதனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிவித்தலின் படி இப்போது அறிவிக்கபட்டுள்ள முடிவுகளும் ஆசனங்களும் மேல்மாகாண சபை
1.ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு 56 (1 36 3675)
2.ஐக்கிய தேசியக் கட்சி 28 (679 682)
3.ஜனநாயக கட்சி 9 (203 767)
4.மக்கள் விடுதலை முன்னணி 6 (156 208)
5.ஜனநாயக மக்கள் முன்னணி 2 (51 000)-மனோ கணேசன் கட்சி
6.முஸ்லிம் காங்கிரஸ் 2 (49 515)
7.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 (15 491)
8.அகில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (P அணி ) 0 (8 216 )
மேல்மாகாணம் உத்தியோக பூர்வ முடிவு அரச வெளியீடு Western Province