-
10 ஏப்., 2014
சம்பியன் லீக்கில் இருந்து பிரபலமான கழகங்களான பர்செலோனவும் மன்செஸ்டர் யூனிட்டும் வெளியேறின
இன்றைய ஆட்டங்களில் 2 போட்டிகளிலும் மோதும் கழகங்களும் முதல் விளையாட்டில் 1-1 என்ற பரபரப்பான முடிவான சமநிலையில் ஆடவந்தன .அட்லேடிகோ மாட்ரிட் பர்செலோனாவை 1-0 என்ற ரீதியிலும் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைட்டைடை 3.1 என்ற ரீதியிலும் வென்று அடுத்த சுற்றான அரை இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன .கடந்த வருட சாம்பியனான பயெர்ன் ,அட்லேடிக்கோ மாட்ரிட் ,செல்சீ,ரியல் மாட்ரிட் ஆகியன அரை இறுதியில் விளையாட உள்ளவையாகும்

9 ஏப்., 2014
தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
சாட்சியமளிப்பவர்களை
துரோகிகளாகவே நாம் கருதுவோம்
ஐ.நா.சர்வதேச விசாரணைக்கு இலங்கை எவ்வகையிலும் ஒத்துழைக்காது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
உலகக் கிண்ண சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: வீதியெங்கும் மக்கள் வெள்ளம் ; தேசியக்கொடி ஏந்தி மகிழ்ச்சி ஆரவாரம்
குமார் சங்கக்கார
ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்துவோம்
லசித் மாலிங்க
இது நல்லதோர் ஆரம்பம் அடுத்து வரும் போட்டிகளிலும் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்போம்
மஹேல ஜயவர்தன
20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் நாட்டுக்கு கிரிக்கெட் மூலம் புகழ் ஈட்டிக் கொடுப்பேன்
அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கிரிக்கட் அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியில் கட்டுநாயக்க, கொழும்பு பழைய வீதியின் ஊடாக அழைத்து வரப்பட்ட போது பாதையின் இரு மருங்கிலும் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)