-
26 ஏப்., 2014
ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: ஒபாமா எச்சரிக்கை
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என அமெரிக்கா அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பையை வீழ்த்தி சென்னை ஹாட்ரிக் வெற்றி
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
தேசிய கிரிக்கட் அணி தலைமை பயிற்றுவிப்பாளராக அத்தபத்து தெரிவு
தேசிய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கட் வீரர் மார்வன் அத்தபத்துவும் உதவி பயிற்றுவிப்பாளராக ருவன் கல்பகேவும்
மஹாநாயக்கரை சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று அமரபுர மஹாநாயக்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜெரோமி கொலை செய்யப்படவில்ல; சட்ட வைத்திய அறிக்கை
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் மட்டுமே ஜெரோமியின் சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் காரணம் என்றும் தெரிவிகின்றனர்
http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=406:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-2&Itemid=168http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=407:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-1-24042014&Itemid=168
25 ஏப்., 2014
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)