அதிகாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் ஆயத்த பணி துவங்கும்;காலை 8.30 மணிக்கு முதல்கட்ட நிலவரம்!
மக்களவை தேர்தலுக்காக 9 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. நாளை மறுநாள் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள் |