புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்க 

 ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க மும்பை அணிக்காக விளையாடுகிறார்.

 
ஐ.பி.எல் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது. 
 
இதுவரை மும்பை அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று
மோசமான நிலையில் உள்ளது.
 
மேலும் நேற்று கொல்கத்தாவுடன் மோதிய போட்டியிலும் தோல்வி கண்டதால் மும்பை அணியின் பிளே–ஆப் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.
 
அதனால் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இலங்கை அணியின் வீரரான மலிங்க இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad