ஈராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ்.ஐ.எஸ்.
கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர்
விமானங்கள் தொடங்கியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல முக்கிய
நகரங்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.