பாலிந்தநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை முழங்காலில் வைத்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை