புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015


முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கொட்டும் மழையிலும் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
(படம்: சுமித்தி தங்கராஜா, நவரட்ணராஜா
)

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஜெ.வுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: ஆளுநர் ரோசய்யாவிடம் இருவர் நேரில் மனு


நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வ

21 இலங்கையர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்கும் கட்டார்


கட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில்

யாழ்.ஊரெழு பகுதியில் 4 கொள்கலன்களில் ஆயுதங்கள் மீட்பு!


யாழ்.ஊரெழு பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும் போது நிலத்தின் கீழ் இருந்து 4 கொள்கலன்களில் ஆயுதங்கள்

மே17 மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே இலட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம்


தமிழர் கடலை நாம் ஒருபோதும் இன அழிப்பு சக்திகளுக்கு விட்டுத்தர முடியாது  என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சத்தமில்லா யுத்தம் நடக்கிறது வடக்கில்...!

ட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு.  அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.

புங்குடுதீவு மாணவி படுகொலை : சிவ மங்கையர் அமைப்பு கண்டனம்


புங்குடுதீவில் காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த  கொடூரத்திற்கு

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்


 புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது:- வடக்கு விவசாய அமைச்சர்



விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும்

வீரத்தளபதி சொர்ணம்- ஓர் மூத்த போராளியின் நினைவுப் பதிவு - 26 வருடங்கள் அயராது உழைத்தவர்


சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்... என்பதுதான் உண்மை!
தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான்.
களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டால் அந்தத் தாக்குதல் நிச்சயம்

தந்திர கட்சியில் பிளவு: மகிந்த திருடர்களுடன் பேச்சுவாரத்தை





சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படமாட்டார் என  தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்

கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை?


கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி


புனர்வாழ்வளிக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும்  முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிக்க நிதி

புலம்பெயர் நாடுகளில் புங்குடுதீவு அமைப்புக்களின் கண்டன கூட்டங்கள்

புங்குடுதீவு வித்யாவின் படுகொலை: புலம்பெயர் நாடுகளில் கண்டனக் கூட்டமும், கண்ணீர் அஞ்சலியும்..!
காலம்: 17.05.2015, ஞாயிற்றுக்கிழமை. நேரம்: மாலைகீழே பார்க்கவும் 

15 மே, 2015

ந்தேகத்தின் பேரில் மூவர்...மாணவியின் உறவினர்கள் என தெரிய வந்ததாக பொலிஸார்


புங்குடுதீவு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை குடும்பப் பகையே காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்: வலுக்கும் போராட்டங்கள்


யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி

புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.

காடையர் கூட்டத்தினால் சீரழிக்கப்பட்டு , கொலை செய்யப்பட்ட மாணவி
செல்வி. சிவலோகநாதன் விந்தியா மரணம் பேரிடியானது.
இவரின் குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான குற்றவாளிகளுக்கு மிக கொடூரமான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற விஷக் கிருமிகள் சமுகத்திலிருந்து முற்றாக அழிக்கப் பட வேண்டும். அது, இது போன்றவர்கள் சார்ந்த சமுகத்தினால் மட்டுமே முடியும். என்பதோடு
இந்த ஈனச் செயலை புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெயலலிதா - முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு



முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 22ம் தேதி அதிமுக தலைமை

தேமுதிக அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் - விஜயகாந்துடன் சந்திப்பு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்றார்

ad

ad