-

17 ஜூலை, 2015


ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம்

ஜூரிச்: கால்பந்து ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.       

இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

 ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன்

 தி.மு.க., எம்.பியும் கருணாநிதி மகளுமான கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன் செய்ய இருப்பதாக சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.
சென்னையில் பிரபல மருத்துவ மனையில் இந்த ஆபரேஷன் நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக கருணாநிதி, கனிமொழியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் 21-ம் தேதி உண்ணாவிரதம்





நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில்  21-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.

அதிபர்கள் இடமாற்றம் ரத்து

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின்

தேர்தலில் எமது இலக்கு 20 ஆசனங்கள், மக்களுக்கான தீர்வு 2016 இல் : சம்பந்தன் உறுதி


தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்கள் ஆனால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம்.

புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் ச.கணேஸ்வரன் அவர்கள் இயற்கை மரணம்

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த  அதிபர் கணேஸ்வரன்  காலமாகி விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம் . திடீரென ஏற்றபட்ட மாரடைப்பு  காரணமாக அவஸ் தைப்பட்டபோது  சிகிச்சையில் எந்த விதப் பலனுமின்றி காலமாகி விட்டார் அன்னாரின் அளப்பரிய சேவையினால் எமதுபாடசாலை பல்வேறு விதமான வளர்ச்சி கண்டிருந்தது .  எமது மண்ணுக்கும் கல்வி உலகத்துக்கும்  பாரிய வெற்றிடத்தை உண்டு பண்ணி  உள்ளது .எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து  நிற்கிறோம் 

16 ஜூலை, 2015

50 மில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்து குகை தோண்டி தப்பிச் சென்ற போதை வஸ்த்து கும்பல் தலைவன் - வியக்க வைக்கும் திட்டம்


மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக்-லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபஅமரர். உமாமகேஸ்வரன்" அவர்களின் நினைவாக 
(16.07.2015 இன்று அவரது 26வது நினைவு தினமாகும்)

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியீடு


பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில்

ரவிராஜின் மனைவியின் பெயர் இடம்பெறவில்லை. கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் இதோ

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப்

2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்.

காலம் இப்படியுமா?

2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்...
தமிழ்த் தேசியத்திற்காய் தன் எழுது கோலை அர்ப்பணித்தவர் எனப் போற்றப்பட்ட பிரபல ஊடகவியலாளர் வீரகேசரி தேவராஜ் இலங்கைத் தொழிலாளர் காங்கரிஸ்

குறுக்கு விசாரணைக்கு என்னால் பதிலளிக்க முடியாது; நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு


உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக்

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள்


ஐ.பி.எல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு திரும்புகிறார் சந்திரிகா: முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம்


முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது.

ஜனாதிபதியின் அவசர உத்தரவில் சு.க மத்திய குழு கூட்டம் நிறுத்தம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பாக ஒரு தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

சு.க. மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை-கொழும்பு மாவட்ட நீதிமன்றம்


கட்சியின் செயலர் அநுர யாப்பாவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு

மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொலை செய்தோம்: அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு அறிவிப்பு

ST
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன்.  இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார்.  இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.  அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... பாடலும், உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும்

T





















ad

ad