சுவிஸில் கொரோனா தொற்று எண்ணிக்கை இறங்குமுகம் நோக்கி
இன்று இப்போது வரை நேற்று439 செவ்வாய்767 திங்கள் 576 ஞாயிறு 499
8 ஏப்., 2020
இலங்கை ரூபாயின் மதிப்பு
சுவிஸ் பிராங் 199.34, யூரோ 210.30,கனடா டாலர்137.66, அமெரிக்க டாலர் 193.56, பவுண்ட் 239.90, அவுத்திரிய டாலர் 127.57
கொரோனாவின் மகிமை - இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி . புலம்பெயர் தமிழரின் பிராங்கும் யூரோவும் டாலரும் உச்ச ஏற்றம், இருந்தாலும் இங்கும் உண்டியல்காரன் பூட்டு அங்கும் வங்கிகள்பூட்டு ஊரடங்கு உறவுகள் பணம் எடுக்க முடியாத நிலை
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை ஐ.எஸ் அமைப்பு, இது அல்லாவின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை உலக அளவில் 1,468,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
----------------------------------------------------------------------------
4 20 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை நானும் மீதியை என் உ
கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்
பிரேசிலின் முன்னாள் உதைபந்தாடடவீரர் ரோனால்டிங்கோ கள்ளக்கடவுசீட்டு பாவித்த குற்றத்துக்காக பராகுவே தலைநகர் அசுஞ்சுசியானில் கடந்த ஒருமாதமாக சிறையில் இருந்து வந்தார் இப்போது வீடுக்கவளுக்கு மாற்றப்பட்டுள்ளார்
கொரோனாவால் இத்தாலி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கட்டிடம் கட்டிடமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் ஓரிரவிற்கு பின் சீரான உடல் நிலையுடன், நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கொரோன தொற்றுக்குள்ளாகியிருக்கும் பிரித்தானியப்பிரதமர் போரிஸ் ஜோன்சன் குணமடைந்து வீடு திரும்ப எல்லோரும் பிரார்த்திப்போம்
7 ஏப்., 2020
கொரோனா செய்யும் கொடுமை . சுவிஸ் பிளிக் பத்திரிகை போரிஸ் ஜோன்சன் இறந்தால் என்ன ஆகும் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது . நோய் வந்தால் பிரார்த்திப்பார்கள் வாழ்த்துவார்கள் ஆசி கொடுப்பார்கள் இது என்ன கொடுமை
சுவிஸ் -ஓரளவு மகிழ்ச்சி -கொரோனா தொற்றுக்கள் எண்ணிக்கை வீழ்ச்சி காண்கிறது .இன்று இதுவரை 253 மட்டுமே ,நேற்று 598, நேற்றுமுன்தினம் 576 ஆகக் காணப்பட்டது
பிரிட்டன் பிரதமரின் பணிகளை வெளிநாடடமைச்சர் டொமினிக் ரபா கவனிக்கிறார்