-
25 நவ., 2022
ஐந்து உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ்டியானோ ரொனால்டோ
!
தோஹா: உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும், கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. இந்தஅரசியலமைப்புச் சபைக்கு சித்தார்த்தனின் பெயரை கூட்டமைப்பு பரிந்துரை!
![]() அரசியலமைப்புச் சபைக்கு சிறு, மற்றும் சிறுபான்மை தரப்பிலிருந்து பிரநிதித்துவம் செய்வதற்காக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது |
ஜனநாயக போராட்டத்தை எவ்வாறு பயங்கரவாத போராட்டம் என்று குறிப்பிடுவது - கஜேந்திரகுமார்
தமிழருக்குத் தீர்வு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு: சஜித் உறுதி
“எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு யதார்த்த ரீதியாக தீர்வு வழங்க ஜனாதிபதி முயற்சித்தால் அதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்." என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி
உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும், கானா
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கேமரூன் அணியை 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி!
உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 13வது போட்டியில் குரூப் ஜி பிரிவில் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் மோதின. அல்-வக்ரா பகுதியில் அல் ஜனாப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் கேமரூன்
24 நவ., 2022
பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து
உக்ரைனில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது குண்டு தாக்குதல்….. குழந்தை பிரவசித்து ஒருசில நிமிடங்களில் மரணம்

உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில்
தமிழர்களின் பிரதிநிதிகளாக இந்தியா அங்கீகாரம் வழங்கியுள்ளது!
![]() சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் |
கால்பந்து மைதானத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்
23 நவ., 2022
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா வெற்றி: நாடு முழுவதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவு
சவுதி அரேபியா: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும்
பங்காளிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது!
![]() கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் |
22 நவ., 2022
37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்
![]() 2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. |
பிறப்புச் சான்றிதழில் முக்கிய மாற்றங்கள் - தேசிய இனத்தை நீக்கவும் யோசனை
![]() பிறப்புச் சான்றிதழில் இருந்து இனம் குறித்த தகவலை நீக்கபட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வதற்கான முன்மொழியப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் என தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆகிய பதங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்துள்ளார் |
சுமந்திரன் - பிள்ளையான் வாக்குவாதம்!
![]() தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், கிராமிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட கடும் தர்க்கத்தின் போது பரஸ்பரமாக இருவரும் குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்களை சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக நீக்குமாறு உத்தரவிட்டார் |
21 நவ., 2022
சிறுமி நீரில் மூழ்கி மரணம்!
![]() வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று பிற்பகல் கடலில் நீராடி விட்டு அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார் |
வரவுசெலவுத் திட்டத்துக்கு மொட்டு நிபந்தனையற்ற ஆதரவு
![]() வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் |
யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பம்
![]() மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர். |