![]() முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. |
-
19 டிச., 2022
தனியார் ஆக்கிரமித்துள்ள துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்!
தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா!
![]() இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது |
மியான்மர் அகதிகள் 104 பேர் மீட்பு!
![]() யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 104 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது |
18 டிச., 2022
இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதியுத்தம்: ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?
விடுதலை புலிகளின் முக்கியமான தலைகள் வெளியில் உல்லாசம்….. அப்பாவி 31 உறுப்பினர்களும் இன்னும் தண்டனை அனுபவிக்கின்றனர்! அவர்களை விடுவிக்க வேண்டுகோள்!
போட்டி போட்டு ஓடிய பேருந்துகள் - வீதியை விட்டு விலகி விபத்து
![]() வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்றுகாலை இவ் விபத்து இடம்பெற்றது |
ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு!
![]() ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர் |
தெரியாமல் பேசவில்லை, தெரிந்தே தான் கூறினேன்! - சுமந்திரனுக்குப் பதிலடி.
![]() உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தான் அவை என தமிழீழ மக்கள் விடுதலை கழக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார் |
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட 244 பேர் குறித்து விசாரணை!
![]() முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
17 டிச., 2022
நித்தியானந்தாவுக்கு லண்டனில் விருந்தளித்த இங்கிலாந்து எம்.பி.க்கள்
![]() தமிழகத்தின் சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவுக்கு லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் தீபாவளி விருந்து கொடுத்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. முதலில் கிரிவலப் பாதை எனப்படும் நடைபாதையில் குடில் அமைத்து ஆசிரமம் அமைத்தவர் நித்தியானந்தா. ஊடக வெளிச்சங்களில் நித்தியானந்தா புகழ் பெற்றார். |
16 டிச., 2022
அயர்லாந்து பிரதமராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி ஓரினச்சேர்க்கையாளர்!
![]() ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் பதவியேற்கவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன |
கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்
ஈரான் கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலை
வல்லையில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்கள் கம்பத்துடன் திருட்டு!
வெறுமனே ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள் அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும்
துணவி பகுதியில் சிறுவனின் வாயில் சூடு வைத்த ஆசிரியர்!
![]() துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது |