-
9 ஜன., 2023
யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப்
கல்வித் தகைமையை மறைத்த தமிழ் எம்.பிக்கள்
![]() நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது |
வடக்கு ரயில்கள் இன்று முதல் அனுராதபுரத்துடன் நிறுத்தம்!
![]() கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. |
20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின-பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம்
![]() உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு நேற்று மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும், கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என அவர் கூறியுள்ளார். |
பொற்பதியில் நாளை புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் பணி!
![]() கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. |
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் திரளக் கோரி நான்காவது நாளாக போராட்டம்!
![]() அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்றது. இன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது |
கூட்டமைப்பாக போட்டி - வேறுபட்ட வழிகளை கையாள தமிழரசு கட்சி முடிவு!
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
8 ஜன., 2023
கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா
அதிவேக சதம் அடித்த சூர்யகுமார், தொடரை வென்ற இந்தியா - ஆட்டம் எப்படி இருந்தது?
7 ஜன., 2023
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்!
![]() இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. |
எல்லையில் நான்கு தமிழ் இளைஞர்கள் மரணம்!

யாழில் புதைக்கப்பட்ட சிசு! ஏன் சிசுவைப் புதைத்தேன்:தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-குற்றப் பார்வை
இலங்கையின் பல பகுதிகளில் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
தனித்தா- கூட்டாகவா போட்டி - 17ஆம் திகதியே தீர்மானம்!
|
வெள்ளைக்குள் மறைந்து வந்த சிவப்பு சிக்கியது!
![]() சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை சீனி என்று கூறி 1,200 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது |
யானை- மொட்டு கூட்டு - இன்னமும் முடிவில்லை!
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
யாழ். மாநகர சபைக்கு 19ஆம் திகதி புதிய முதல்வர் தெரிவு!
![]() யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு வரும் 19 ம் திகதி இடம்பெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது |