![]() யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார் |
-
2 பிப்., 2023
யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்க்கும் மழை
தலையின் வாய்க்குள் கைவிட்டு தூண்டிலை எடுத்த இளைஞன்!
![]() கேபிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தூண்டில் ஒன்றை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவ பிரதேசவாசிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது |
1 பிப்., 2023
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் தொடரும் பதற்றம் (
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து எதிர்ப்பு பேரணியொன்று
இங்கிலாந்தில் பாரிய வேலை நிறுத்தம் போராட்டம்!
சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி |

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இரா. சம்பந்தன் இவ்வாறு மருத்துவ பரிசோனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானி வெளியானது
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது |
31 ஜன., 2023
வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு!
![]() பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து வசந்த முதலிகேவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
8 கோடி ரூபா திட்டத்தை இடைநிறுத்திய ஆனோல்ட் - மணிவண்ணன் கண்டனம்!
![]() யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் உத்தரவிட்டதை, யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார் |
வந்த வேலையை முடித்து விட்டார் சுமந்திரன்! - தவராசா சீற்றம்
![]() பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதை சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார் |
சம்பந்தன், மாவையுடன் சேர்ந்து பயணிக்கும் சாத்தியம் இல்லை! - விக்கி கைவிரிப்பு
![]() கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |
30 ஜன., 2023
சந்தி சந்தியாக நின்று காட்டிக் கொடுத்தவர்கள் நாங்கள் இல்லை!
![]() இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். |
கதை அளக்கிறார் நீதியமைச்சர்! - கொந்தளிக்கும் செல்வம்.
![]() நீதி அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நன்றாக கதை அளந்து இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். |
29 ஜன., 2023
வடக்கில் உயர்தரப் பரீட்சை மோசடி - அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களுக்கு பணித்தடை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவன் ஒருவனுக்கு பரீட்சை மண்டபத்திற்கு வெளியே இருந்து உதவியதற்காக இரண்டு ஆசிரியர்களுக்கு
28 ஜன., 2023
ங்களுக்கு ரஷ்யாவுடன் போர் இல்லை... பின்வாங்குகிறதா பிரான்ஸ்?
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி- ஆதரவு திரட்டும் மாணவர்கள்!
![]() எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது |
மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!
![]() சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார் |