![]() கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார் |
-
25 பிப்., 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபருக்குத் தொடர்பு? [Tuesday 2025-02-25 05:00]
இஷாரா செவ்வந்தி தொடர்பில் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
22 பிப்., 2025
அர்ச்சுனா மீது சிறப்புரிமைகள் பற்றிய குழுவே நடவடிக்கை! [Friday 2025-02-21 16:00]
![]() பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார் |
20 பிப்., 2025
காதை அறுத்துக் கொள்வதாக சவால் விட்ட எம்.பி! - நாக்கை அறுத்துக் கொள்ளுமாறு கூறிய அமைச்சர். [Thursday 2025-02-20 05:00]
![]() 2025 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, இந்த ஆண்டுக்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அரச மேம்பாட்டு வங்கியை அரசாங்கத்தால் நிறுவ முடிந்தால், தனது காதை அறுத்துக் கொள்வேன் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் பாராளுமன்றத்தில் சவால் விடுத்தார் |
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை "சர்வாதிகாரி" என்று டிரம்ப் முத்திரை
ரயிலில் மோதிய யானைக்கூட்டம் - 05 யானைகள் உயிரிழப்பு ; மட்டக்களப்புக்கான ரெயில் சேவைகள் பாதிப்பு
19 பிப்., 2025
கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி? ------------------------------------------------------
18 பிப்., 2025
வடக்கிற்கான பட்ஜெட் - புகழ்ந்து தள்ளிய அர்ச்சுனா! [Tuesday 2025-02-18 06:00]
![]() இம்முறை வரவு செலவுத்திட்டத்தை நாம் வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமாவே கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார் |
ஏப்ரல் நடுப்பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல்! [Tuesday 2025-02-18 06:00]
![]() ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும். அச்சமடையாது தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் என்று சபைமுதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். |
உள்ளூராட்சி தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 187 வாக்குகளுடன் நிறைவேறியது! [Tuesday 2025-02-18 06:00]
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களின்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்தவொரு வாக்கும் பயன்படுத்தப்படவில்லை. |
17 பிப்., 2025
076 944 9126, 071 564 97 53, 076 413 26 85, 074 149 75 54 இந்த எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் எச்சரிக்கை
உக்ரைனில் துருப்புக்களைக் களமிறக்கத் தயார் - பிரித்தானியப் பிரதமர்
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனின் பாதுகாப்பை
மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்த முன்னாள் போராளி! [Monday 2025-02-17 05:00]
![]() பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னாள் போராளி நேற்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். |
தமிழரசு தீர்வை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை! - என்கிறார் சுமந்திரன். [Monday 2025-02-17 05:00]
![]() நீங்கள் மக்களுக்காக வழங்குவதென வாக்குறுதி அளித்த உங்களிடத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்ற அரசியற் தீர்வைக் காலம் தாழ்த்தாது முதலில் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோருவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
இன்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார் ஜனாதிபதி! [Monday 2025-02-17 05:00]
![]() சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (17) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். |
15 பிப்., 2025
தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம்! [Saturday 2025-02-15 05:00]
![]() உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் |
முள்ளிவாய்க்காலில் முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரதம்! Top News [Friday 2025-02-14 18:00]
![]() முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார் |
12 பிப்., 2025
குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம்! [Wednesday 2025-02-12 05:00]
![]() தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது |
11 பிப்., 2025
மாவையை சந்தித்தது உண்மை - சச்சரவில் ஈடுபடவில்லை என்கிறார் சி.வி.கே. [Tuesday 2025-02-11 05:00]
![]() மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார். |
7 பிப்., 2025
லசந்த கொலை சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம்! [Thursday 2025-02-06 16:00]
![]() ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர்கள் இணைந்து உயர் நீதிமன்ற வாயிலில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். |