![]() இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்று எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளா |
-
2 ஜூலை, 2025
தமிழரசின் மன்னார் மாவட்ட கிளை பொருளாளர் பதவி விலகல்- சாள்ஸ் நிர்மலநாதனும் விலக முடிவு. [Tuesday 2025-07-01 17:00]
29 ஜூன், 2025
250 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! [Sunday 2025-06-29 07:00]
![]() இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது |
யாரைக் காப்பாற்ற செம்மணிப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? [Sunday 2025-06-29 07:00]
![]() செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார் |
28 ஜூன், 2025
வடக்கில் படைமுகாம்களை அகற்றக் கூடாது! [Saturday 2025-06-28 15:00]
![]() “சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார் |
27 ஜூன், 2025
இஸ்ரேல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலையைக் கண்டிக்கிறது ஸ்பெயின்
வெப்ப அலை: கிறீஸ் கடலோர நகரங்களின் தீப்பிடித்து எரிகின்றன!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்! [Friday 2025-06-27 06:00]
![]() பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.வியாழக்கிழமை (26) பிற்பகல் நாட்டிற்கான தனது விஜயத்தின் முடிவில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார் |
செம்மணிப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! [Friday 2025-06-27 06:00]
![]() செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது |
26 ஜூன், 2025
போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! சிறிலங்காவிடம் வலியுறுத்திய ஐ.நா ஆணையாளர்
கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் ரவிகரன்M P.
எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை
எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்
அர்ச்சுனா எம்.பி..நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 26ஆம் திகதி
24 ஜூன், 2025
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல விமானங்களை இரத்து செய்த நிறுவனங்கள்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலை காரணமாக
போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத்
கட்டார் அல் உதெய்த் தாக்குதல்.. ஈரானுக்கு நன்றி கூறிய ட்ரம்ப்!
ஈரானின் கட்டார் மீதான தாக்குதலில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை
வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி - பனங்காட்டான்
யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம்
பளை சிறீதரன் ஆதரவு தமிழரசிடம்
கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான
செம்மணியில் தொடங்கியது அணையா விளக்கு போராட்டம்! Top News [Monday 2025-06-23 16:00]
![]() மனிதப் புதைகுழிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத காரணத்தால் இந்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்திலும், அதனூடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒன்றிணைந்து 'அணையா விளக்கு' போராட்டத்தை இன்று காலை 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பித்துள்ளனர். |
21 ஜூன், 2025
மட்டக்களப்பில் கருணா, பிள்ளையானிடம் மற்றுமொரு பிரதேச சபையில் தமிழரசுக்
மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
20 ஜூன், 2025
கண்ணகி அம்மன் கோயிலில் கோடிக்கணக்கான சொத்தை கொள்ளை அடித்த தலைமைக்கு எதிரான கண்டன போராட்டம்-
====================
ஆலயம் மக்களின் சொத்து. மக்களின் மத்தியில் இருந்தே நிர்வாக தெரிவு. தூய்மையான வரவு செலவு அறிக்கை தேவை. பரம்பரை பணக்கார நிர்வாகம் தேவையில்லை. ஆலயத்தில் பொதுமக்களின் மத்தியில் நிர்வாகத் தேர்வை நடத்து. நியாயத்துக்காக போராடும் மக்களின் மீது பண பலத்தை வைத்து அதிகாரத்தை பிரயோகிக்காதே.
இது போன்ற கோஷங்களை முன்வைத்து நாளை கண்ணகி அம்மன் ஆலய முன்றல் மக்களின் போராட்டத்தினால் முழு புரட்சி வெடிக்க உள்ளது வைக்காதே புங்குடுதீவு கண்ணகி அம்மன் என வழங்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய முன்றலில் நாளை ஜூன் 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை புங்குடுதீவு மக்கள் ஒன்றிணைந்து தற்போதைய ஆலய தலைவருக்கும் அவர் சார்ந்த நிர்வாகத்தினருக்கும் எதிராக கண்டனபோராட்டம் ஒன்றை நடத்தஇருக்கிறார்கள்
வரலாற்று பெருமைமிக்க எமது ஊரின் கண்ணகி அம்மன் ஆலயம் புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதியாலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பினாலும் சேர்க்கப்பட்ட சுமார் 67 கோடி ரூபா செலவில் புதுப்பொலிவோடு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது ஆனால் இந்த திருப்பணியிலும் கும்பாபிஷேகத்தின் பின்னரும் ஆலயத்தின் தலைமையும் நிர்வாகமும் பெரும் குளறுபடிகளையும் ஊழல்களையும் சொத்து நிதி கையாடல்களையும் செய்திருப்பது பகிரங்கத்துக்கு வந்திருக்கிறது இந்த வருட திருவிழா காலத்தில் நடைபெற்ற உள்வீட்டு திருட்டு ஒன்று அதிர்ஷ்டவசமாக பிடிபட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு புரட்சி ஒன்று வெடித்திருக்கிறது தலைமை தனக்கு சார்பான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு நுணுக்கமான முறையில் திட்டமிட்டு பல தில்லு முல்லுகளை செய்து கோடிக்கணக்கான பணத்தினை கையாடல் செய்திருப்பது அறிய வந்துள்ளது தலைவர் ஒரு பிரபலமான தந்திரம் மிக்க பெரும் வியாபாரி என்பதால் தனக்குக் கிடைத்த இந்த தலைமை பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு சற்றும் ஆன்மீக இரண்டும் அற்று பயபக்தியற்று நீதிக்கு பயப்படாமல் தனது வியாபார தந்திரத்தை கையாண்டிருக்கிறார் முக்கியமான பெரிய ஊழலாக பணிக்கென்று மக்கள் அள்ளி வழங்கிய 67 கோடி ரூபாவை பணம் கைக்கு கிடைத்தவுடன் உடனுக்குடன் திருப்பணிகளை செய்து முடிக்காமல் பல காரணங்களை கூறி பின் போட்டு அல்லது இழுத்தடித்து பணத்தினை தனது வியாபாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் இதனால் நீண்ட காலம் எடுத்து திருப்பணிகளை செய்ய வேண்டி இருந்ததால் பொருளாதார மகிழ்ச்சி கொரோனா போன்ற காரணங்களாலும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது முக்கியமாக 30 கோடி ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்த போதும் என்பது வீத திருப்பணி வேலை முடிந்த கட்டத்தில் ஒப்பந்தக்காரர் கொரோனா பொருளாதார வீழ்ச்சி இன்ப வெட்டி காரணங்காட்டி 2 கோடி கூடுதாக தரும்படி கேட்டிருந்தார்( சுவிஸ் ஐங்கரன் அவர்களுடன் ஒப்பந்தக்காரர் நேரடியாக உரையாடிய ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்துள்ளது அதில் இந்த உண்மை ஒப்பந்தக்காரர்கள் வாய்மொழி மூலம் கிடைத்திருக்கிறது )அவர் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முடியாது என்று கூறி மீதி 20 வீத வேலையை தானே தனது இஷ்டத்துக்கு செய்து முடித்து இருந்தார் அதற்கான செலவு 55 கோடியென அறிவித்திருக்கிறார் அதாவது மொத்தமாக 83 கோடி முடிந்து ஆகவும் மிகுதி 16 கோடி தனக்கு ஆலயம் தருமதி இருக்கிறது என்றும் அறிவித்திருக்கிறார் 30 கோடியில் முடிக்க வேண்டிய வேலையை 83 கோடியில் முடித்திருப்பதாக சொல்லுகிறார் இரண்டு கோடி ஒப்பந்ததாரருக்கு கொடுக்காமல் 55 கோடி அதற்காக செலவழித்து இருக்கிறேன் என்று சொல்லுகிறார் இது ஒரு பகிரங்கமான மாபெரும் ஊழல் மோசடி இவர் திடீரென கொழும்பில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான கடை ஒன்றினை வாங்கி இருக்கிறார் அதனை விட பல்வேறு வகையில் இவர் வருமானம் ஈட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது இவற்றை எல்லாம் மக்கள் பகிரங்கமாக பல ஆதாரங்களோடு நிருபித்து வருகிறார்கள் ஆலயத்தில் நடந்த திருட்டு சம்பவத்தை பகிரங்கமாக காவல்துறைக்கு எடுத்துச் சென்று விசாரிக்க மறுத்து மறைத்து பல திருவிளையாடல் செய்திருக்கிறார் . 83 கோடியில் கட்டப்பட்ட ஆலயத்தில் மிக முக்கியமான காரியாலயத்துக்கும் பணப்பெட்டகத்துக்கும் மட்டும் காணொளி க மரா கருவி பொருத்தப்படாமல் திட்டமிட்டு தேவையில்லாத மற்றைய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த மை இங்கு எல்லாம் தான் சந்தேகம் கிளம்புகிறது மேலும் ஏராளமான பல காரணங்களுக்காக மக்கள் கிள்ர் ந்தெழுந்து நாளைய தினம் போராட இருக்கிறார்கள் ஊரில் உள்ள ஆலயத்தில் பொதுச்சபை மற்றும் நிர்வாக கூட்டங்களை விதிமுறைகளுக்கு மாறாக கொழும்பில் நடத்துவது வருடம் தோறும் 100வித வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காமை முறைப்படி ஆலயத்தில் வருடம் தோறும் பொதுச் சபை யை கூட்டி நிர்வாகத்தினை தெரிவு செய்யா மை முறைப்படி நிர்வாகத்தில் தீர்மானம் எடுத்து செய்யாமல் பல திருப்பணி வேலைகளை தனக்கு வருமானம் பெறக்கூடியதாக செய்தமை ஆலயத்தின் வரலாற்று முறைப்படி உள்ள விஷயங்களை தனது இஷ்டத்துக்கு மாற்றி அமைத்தமை உதாரணம் ஆதி கண்ணகி அம்மன் விக்ரகம் இல்லாமல் செய்து ஒரு சீமந்து காலடியை பதித்தமை நாள்தோறும் ஒரு லட்சம் ரூபா அன்னதானத்துக்கு என வாங்கி குறைந்த செலவில் அன்னதானத்தினை வழங்கி மிஞ்சுகின்ற பணத்துக்கு சரியான வரவு செலவு அறிக்கை காட்டாமை அன்னதான வழங்கும் முறைகளை மாற்றியமைத்தமை பொதுமக்கள் அடியார்களின் கருத்துக்களை உள்வாங்காமல் விமர்சனங்களை ஏற்காமல் சரியான வேளையில் நிர்வாகக் கூட்டம் பொதுமக்கள் கூட்டத்தினை நடத்தாமல் பின் வழியால் வேறு வழிகளில் பண பலத்தை வைத்து காவல் துறை சட்ட த்தரணிகள் என்று பணத்தினை செலவழித்து நியாயம் கேட்பவர்களை பயமுறுத்துதல் வழக்குக்கு இழுத்தல் ஆலயத்துக்கு அப்பாற்பட்டு வேறு வகையில் வழக்குகளை அவர்களுக்கு எதிராக ஆரம்பித்தமை அடியார்கள் பொதுமக்களுக்கு எதிராக ஆயுத கலாச்சாரம் வன்முறை என்பவற்றை பிரயோகித்தல் மக்கள் அள்ளி வழங்கிய 67 ரூபாய் என்று பெரும் நிதியை வைத்து தாராளமாக வரவு செலவு திட்டமிட்டு திருப்பணியை நடத்தி முடித்து கோடிக்கணக்கான பணத்தினை மீதப்படுத்தி வங்கியில் இட்டு தொடர்ந்து ஆலயத்தை நடத்தும் வகை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தாமை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்காமல் 67 கோடி ரூபாய் என்ற வரவுக்கும் மேலதிகமாக தனது பணத்தினை போட்டதாக செலவு காட்டுதல் இன்னும் பல மோசமான ஊழல் மிக்க வேலைகளை செய்திருக்கும் இந்த தலைமையும் நிர்வாகத்தையும் அடியோடு மாற்றி அமைக்க பொதுமக்களே நாளைய தினம் அணி திரள்வீர்i இத்தனை ஊழல்களையும் செய்த தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் சார்பாக வாக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தேடிப்பார் இணையதளம்