-
27 நவ., 2025
க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு..
ஹொங்கொங் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து. நூற்றுக்கு மேற்பட்டோர் இறப்பு!
முதன்முறையாக உச்சம் தொட்ட சுவிஸ் சராசரி ஊதியம்: 7024அதிக ஊதியம் வழங்கும் துறை

உலகின் மிகப்பெரிய நகரம் டோக்கியோ இல்லை - முதலிடத்தில் எந்த நகரம்? Indonesia Bangladesh Tokyo
இத்தாலியில் பயங்கரம்: காரை உடைத்து மணப்பெண் பாலியல் வன்கொடுமை! [Wednesday 2025-11-26 16:00]
![]() இத்தாலியில் இளம் இத்தாலிய ஜோடி ஒன்று கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம், நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கார் ஒன்றில் இருந்த 18 வயதான மணப்பெண்ணை, மூன்று நபர்கள் கொண்ட குழு ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது காதலனை இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர் |
26 நவ., 2025
செங்கோட்டையன் விஜயின் நீலாங்கரை வீட்டில்: விஜய்யுடன் நேரடியாக பேச்சுவார்த்தை

சென்னை:
ரஷ்ய டிரோன் நேட்டோ எல்லையில்..பதறி அடித்து ஓடி ஒளிந்த மக்களால் பெரும் பரபரப்பு

நேட்டோ (NATO) கூட்டணியில் அங்கம் வகிக்கும்
உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்: உருவானது திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு திட்டம்! [Tuesday 2025-11-25 07:00]
![]() உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான 19 திருத்தப்பட்ட வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய போர் நடவடிக்கையில் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரும் செயலில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் அமெரிக்காவும், உக்ரைனும் நடத்திய பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு பிறகு திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு அமைதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. |
12 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறை: எரிமலை வெடிப்பால் பல விமான சேவைகள் இரத்து! [Tuesday 2025-11-25 16:00]
![]() எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து,பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிமலை குழம்பிலிருந்து வெளியாகும் சாம்பல் புகை இந்தியாவை நோக்கி நகர்வதன் காரணமாகவே, பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குப் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன |
25 நவ., 2025
ஆப்ரஹாம் சுமத்திரன் வெட்கி தலைகுனிய வேண்டிய தீர்ப்பு
சுவிஸில் இடம்பெற்ற நூதன திருட்டு

உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவை நோக்கிப் பறந்தன: உக்ரைனின் தாக்குதல் அதிகரிப்பு!

உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவை நோக்கிப் பறந்தன: 10 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – போர் பின்னடைவால் உக்ரைனின் தாக்குதல் அதிகரிப்பு!
அதிர்ச்சி! தலைவர் கமேனியைப் படுகொலை செய்ய அமெரிக்கா – இஸ்ரேல் சதி! ஈரான் உளவுத்துறைத் தலைவர்

கமேனியைப் படுகொலை செய்ய அமெரிக்கா – இஸ்ரேல் சதி! –
அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஈரான் உளவுத்துறைத் தலைவர்!
ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு - ஈ.பி.டி.பி மற்றும் என்.பி.பி கூட்டினால்

காங்கேசன்துறை கொலை- சந்தேக நபர் கைது! [Tuesday 2025-11-25 06:00]
![]() யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |



.jpg)








