இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
-
10 மே, 2015
பெங்களூர் ஐகோர்ட்டை சுற்றி போலீஸ் குவிப்பு : தமிழக எல்லையில் வாகனங்கள் கண்காணிப்பு
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், உறவினர் இளவரசி ஆகியோர் மீது
துடுப்பாட்ட செய்தி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? சேப்பாக்கத்தில் இன்று மோதல்
ஐபிஎல் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதுகின்றன. |
விசாரணைக்கென நாளை செல்லவிருக்கும் கோத்தபாய கைதாகலாம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு கடிதம் மூ
மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியம. இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியமென இடதுசாரி முன்னணியின் தலைவர்
எதிர்வரும் தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதிமபிரதமர் இணக்கம்,ஜூலையில் தேர்தல்
20ம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக
9 மே, 2015
இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?
சே! இவரும் ஒரு பெண்ணா? அதிலும் தமிழ் பெண
இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?
இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்
இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போட்டியிட்ட, வடக்கு யார்க்ஷையர் பகுதியில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் சுனாக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷாடாவை திருமணம் செய்துள்ள சுனாக், விஜ்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டாண்போர்டு பல்கலையில் படித்துள்ளார். வெற்றி பெற்றால் சிறு மற்றும் குறு உள்ளூர் தொழிலுக்கு ஊக்கமளிக்க முயற்சி செய்வேன் என சுனாக் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். சுனாக், 1 பில்லியன் பவுன்ட் மதிப்பிலான சர்வதேச நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தில் பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் 50 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் கெய்த் வாஜ், வாலரி வாஜ்(வால்சால் தெற்கு), விரேந்திர சர்மா( இயலிங் சவுத்தால்) சீமா மல்கோத்ரா(பெல்தாம் ஹூஸ்டன்), லிசா நந்தி(விகான்), சாஜித் ஜாவித்(புரும்ஸ்குரோவ்), பிரிதி படேல்(விதாம்), அலோக் சர்மா( ரீடிங் மேற்கு) மற்றும் சைலேஷ் வாரா( கேம்பிரிஜெஷிர் வடமேற்கு) ஆகிய இந்திய வம்சாவளியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் உப்பல் வோல்வோர்ஹாம்ப்டன் தென் மேற்கு தொகுதியில், இந்த முறை தோல்வியடைந்தார்.

கேமரூன் மீண்டும் பிரதமர்:
இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 330 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 56 இடங்களிலும், லிபரெல் ஜனநாயக கட்சி 8 தொகுதிகளிலும், இங்கிலாந்து சுதந்திர கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன், மெஜாரிட்டி ஆட்சி அமைப்போம் என கூறினார்.
தமிழர், முஸ்லிம்களுக்கு அநீதிகள் என்னை மீறியே நடந்தன இவற்றுக்கு நான் பொறுப்பல்ல..மஹிந்த ராஜபக்ஷ
எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு
நடிகர் எம்.ஆர்.ராதா பேரன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி
நடிகர் எம்.ஆர். ராதாவின் மகன் நடிகர் எம்.ஆர்.ஆர். வாசு. இவரது மகன் எம்.ஆர்.ஆர். வாசு சதீஷ் (44). மேற்கு மாம்பலம்
300 பேர் நக்சலைட்டுகளால் சிறைபிடிப்பு: மோடி சத்தீஸ்கார் செல்ல உள்ள நிலையில் பரபரப்பு
பிரதமரின் வருகைக்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பஸ்தார் பிராந்தியத்தில் இன்று முதல் 2 நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த
வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி..யாழில் தமிழனின் குடிசைக்கு சென்று வந்த நல்ல உள்ளம் கமரூன் ஆட்சி
பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது.
மைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட்கமில்லாத மகிந்த: சரத் பொன்சேகா
முதுகெலும்பு பலமிருந்து, முதுகெலும்பில் ஒரு எலும்பிலாவது ஆத்ம கௌரவம் இருக்குமானால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கைது
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: ஊர்காவற்துறையில் சம்பவம்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்குளி வீதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
8 மே, 2015
பலாலி விமான நிலையமே இலங்கையின் பிரதான விமான நிலையம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் இலங்கையின் பிரதான விமான நிலையமாக் கப்படும்.
கிளி. மாவட்ட கூட்டுறவுப் பணியாளருக்கு முப்பது சதவீத சம்பள உயர்வு
கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுப் பணியாளர்களுக்கான முப்பது வீத சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக
இரகசிய முகாம்களின் தகவல்களை தாருங்கள் - மங்கள சமரவீர
"இலங்கையில் இருக்கின்றதாகக் கூறப்படும் இரகசிய முகாம்கள் தொடர்பாக தகவல் வழங்கினால், அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)