
இலங்கை வரலாற்றில் மறைக்கவே இல்லை மறக்கவோ முடியாத ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை நேற்று முன் தினம்

இலங்கை வரலாற்றில் மறைக்கவே இல்லை மறக்கவோ முடியாத ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை நேற்று முன் தினம்
![]() 2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் பல தவறான அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது |
![]() இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது |
![]() ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதரக உயர் ஸ்தானிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கடந்த 31ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் |
![]() ஜேர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அரசங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் உறுதியாக உள்ளது. ஜேர்மனியில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே போகலாம், ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் இறப்பு விகிதமும் நிலையானதாகவே உள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அரசியல்வாதிகளின் குரல்கள் அதிகரித்து வருகின்றன |
![]() சுவிட்சர்லாந்து அரசு இன்று முதல் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய தேவைகளை நீக்கியுள்ளது, மேலும் மற்ற கோவிட் விதிகளையும் விரைவில் தளர்த்தவுள்ளது. சுவிட்சர்லாந்தில், உணவகங்களில் கோவிட் சான்றிதழ்களைக் காண்பிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தொடர்பான விதிகளையும் இந்த மாத இறுதியில் நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது |
![]() கனடாவில் பாரஊர்தி ஓட்டுநர்களின் போராட்டம் “உண்மைக்கு ஒரு அவமானம்” என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் |
![]() கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார் |
![]() அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது |
![]() 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டு எந்தவொரு தருணத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் |
![]() அட்டாம்பிட்டிய- கெரண்டியல பகுதியிலுள்ள உமா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன |
கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.