-

9 டிச., 2025

விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை.. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுமாறு அறிவிப்பin

www.pungudutivuswiss.com
கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதிர்ச்சி! Dress மாற்றும் அறையில் கேமரா வைத்துப் பெண்களைப் படமெடுத்த உரிமையாளர்.

www.pungudutivuswiss.co

அதிர்ச்சி! ஆடைகள் கடையில்

2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்குத் தடை: மறுபரிசீலனை செய்யுங்கள் என 7 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்

www.pungudutivuswiss.com

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அலுவலர்கள் ஆவேசம்! [Tuesday 2025-12-09 07:00]

www.pungudutivuswiss.com

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

www.pungudutivuswiss.comயாழில் இருந்து கடந்த 28ஆம் திகதி கொழும்பு நோக்கி பயணித்த போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் அனுபவம் இன்றைய ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வந்துள்ளது.
////

8 டிச., 2025

யாழில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

www.pungudutivuswiss.comன நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு C130J Super Hercules விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

குறித்த விமானங்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.

அமெரிக்க விமானம்

இந்நிலையில் வடபகுதிக்கான நிவாரணங்களை பொருட்களை ஏற்றிய அமெரிக்கா விமானம் ஒன்று இன்று காலை யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த விமானங்கள் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்கு கூட்டணியுடன் இரண்டு விடயங்களில் இணைந்து பணியாற்ற முடிவு! [Monday 2025-12-08 16:00]

www.pungudutivuswiss.com

மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

www.pungudutivuswiss.comக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:
புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண்டாவது கட்டத்தின்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் பாடசாலைகளில் சேவை செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுகூலமான விசேட வாய்ப்பு ஒன்று கிட்டவுள்ளதாகவும் பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது மேலும் விடயங்களைத் தெளிவுபடுத்திய பிரதமர்,
நீதிமன்றச் சட்டச் செயற்பாட்டின் இறுதிக் கட்டளையின்படி, இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் அதிகபட்ச வயது எல்லையான 40, இந்தச் சந்தர்ப்பத்திற்காக மாத்திரம் 45 வயது வரை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களுக்கமைய, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வயது எல்லையைத் திருத்தியமைத்து, தனித்தனியாகப் பரீட்சைகளை நடத்தி, ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையின் 3.1.அ தரத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கும் வேளையில்… பக்திப் பரவசத்தில் பால்குடம் சுமந்து துர்கா ஸ்டாலின்!

www.pungudutivuswiss.com

வெள்ள நீரில் சிக்கிய குடும்பம் - அயல் வீட்டாரின் நேர்மையான செயலால்

www.pungudutivuswiss.com

சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தமிழரசு - சங்கு கூட்டணி இடையே பேச்சுவார்த்தை! [Sunday 2025-12-07 17:00]

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

7 டிச., 2025

NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

www.pungudutivuswiss.com
NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

7 மார்கழி 2025 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 207

www.pungudutivuswiss.com

ரஷ்யாவின் போர்த் தேவைகளுக்கான நிதியாதாரமாக விளங்கும் $70

அமைதிக்கா ஃபிஃபா பரிசு டிரம்புக்கு கிடைத்தது

www.pungudutivuswiss.com

 2026 உலகக் கோப்பைக்கான டிராவில் முதல் பன்னாட்டு காற்பந்து சங்கங்களின்

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: 23 பேர் பலி!

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை காலமானார

முன்னாள் அமைச்சர் 'சொல்லின் செல்வர்' செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

6 டிச., 2025

கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன்!

www.pungudutivuswiss.comயாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (05) இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது.  

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரிப்பு! [Friday 2025-12-05 18:00]

www.pungudutivuswiss.com

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad