வியாழன், மார்ச் 28, 2013


அகங்காரப் போக்கினால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படலாம்.அரசாங்க பத்திரிகை தினகரன் எழுதுகிறது 

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர்

3ஏ சித்தி கிடைத்தும் மருத்துவ பீட வாய்ப்பு கிட்டாதோருக்கு புலமைப்பரிசில்


தலா 70 இலட்சம் ரூபா வழங்கினார் ஜனாதிபதி
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இணைந்து மருத்துவ கல்வியை தொடர வாய்ப்பு
2011ம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் மூன்று 'ஏ' சித்திகளைப் பெற்றும் மருத்துவ கல்லூரிக்கு சேர முடியாமல் போ


பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு கனடிய மக்களிடையே பெரும் வரவேற்பு  
 சிறிலங்கா தொடர்பான விவகாரங்களில் ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை கனடியத் தமிழ் மக்கள் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை வரவேற்றுள்ளதோடு, இத்தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றியமைக்காக தமிழக அரசுக்கும் , அரசியல் கட்சிகளுக்கும் பாராட்டுக்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. 
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; அடித்துக் கூறுகிறார் ஜெயலலிதா
எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று  அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.


இலங்கை கிரிக்கெட் அணியில் அமைச்சர் கெஹலியவின் மகன் இணைப்பு


பங்களாதேஷ் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் 

ரம்புக்வெல்ல இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது-20 போட்டி தொடர்களில் பங்கேற்கின்றது.


போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம்

முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு


இதுதான் விபச்சாரம் நடந்த யாழ் வீடு 
வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தினில் நடத்தப்பட்டுவந்ததாக கூறப்படும் மற்றொரு பாலியல் விடுதியும் இன்று முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தின் அருகாக இயங்கி வந்த விடுதியொன்றே பாலியல் முறைகேடுகளுக்கும் தளம் அமைத்து கொடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இவ்விடுதியும் குறித்த கட்சி பிரமுகர்

தமிழக முதல்வரால் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்ஈழத்தமிழினத்துக்கு விடிவை கொண்டுவருமா…?– ஒரு பார்வை.

 சில வருடங்களுக்கு முன்னர்,விடுதலைப்புலிகளை நியாயத்துக்குப்புறம்பாகவும்,(இரசாயன ஆயுதங்கள் மற்றும்துரோகி கருணாவால்)வஞ்சகமாகவும் அழித்தஇலங்கையின் இராணுவத்தளபதியும்தற்போது அரசுக்கு எதிராக இயங்குபவருமானசரத் பொன்சேகாவிடம்

போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?  என கலைஞர் கருணாநிதி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
நேற்று சட்டப்பேரவையில் ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட தமிழகக் காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்குப் பதிலளிக்க வேண்டிய முதல் அமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கைப் பிரச்சினையிலே நான் “

சட்டப் பேரவைத் தீர்மானம்! தமிழக முதல்வர் பிரதமரிடம் நேரில் வழங்க வேண்டும்: தொல். திருமாவளவன் வேண்டுகோள்
தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஈழச் சிக்கல் தொடர்பாக வலியுறுத்தி வந்த கருத்துகளை தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமாக முன்மொழிந்த தமிழக

புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.. 

நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வோம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் தான் மேலே உள்ள வாசகம்.

# நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..

மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும்  காங்கிரசை அடியோடு ஒழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்..  கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே..
புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்..

நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வோம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் தான் மேலே உள்ள வாசகம்.

# நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..

மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும் காங்கிரசை அடியோடு ஒழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்.. கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே..

தாக்கப்பட்ட மாணவர்களை வைகோ நேரில் சென்று சந்திப்பு: தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.


டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம்: கி.வீரமண
 
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 27.03.2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று, அதே நேரத்தில், எதிரி ராஜபக்சேவை முன்னிறுத்தாமல்,

மாணவர்களுக்கு  ஞானதேசிகன் வேண்டுகோள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாண வர்கள் கிழித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும்,

ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ பிரதமர் பாராட்டு

நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
’’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னெடுப்பில் நேற்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிகு தீர்மானமொன்றை தமிழக சட்டமன்றப் பேரவை

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இயக்கப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை
நீண்ட காலமாக குறித்த விடுதியை யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்.பிரதேச சபையின் அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டது.
கண்ணகை அம்மன் ஆலய இந்துமாசமுத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு கலட்டி ஸ்ரீ விநாயகர் தீர்த்தோற்சவம் 27.03.2013


இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.
தில்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியது...

இனப்படுகொலைக்கு ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராக பிரகடனப்படுத்திவிட முடியாது! :- ஞானதேசிகன்
தி.மு.க., ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி கூட்டணி உறவை முறித் துக் கொண்டது. தி.மு.க. எடுத்த இந்த முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ்

இலங்கையிலுள்ள இந்திய தமிழர்களை அழைத்துச் செல்லுமாறு தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை!
இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.