வெள்ளி, ஜூலை 12, 2013


இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் மினி பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

இளவரசனின் பெற்றோர் உண்ணாவிரதம்
ஐகோர்ட் உத்தரவுப்படி 2 டாக்டர்களும் நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இளவரசன் உடலை ஆய்வு செய்தனர். அப்போது இளவரசன் தரப்பை சேர்ந்த

34 வழக்குளில் ஆஜராக ராமதாசுக்கு சம்மன்

மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் 25–ந் தேதி நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள பா.ம.க.வினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். மரக்காணம் அருகே சென்றபோது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும்


எங்கே விஜயகாந்த்? சீறிய கார் - குழம்பிய போலீஸ்! அர்த்தநாரீஸ்வரரை வேண்டிக்கொண்ட கட்சியினர்!
ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மாயமானார் விஜயகாந்த். அரசு அதிகாரிகளும், பாதுகாப்பு வந்த போலீசாரும் என்ன செய்வதன்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

கோவில்பட்டியில் 7 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த ஹாக்கி தளம்: ஜெ., அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’தூத்துக்குடி மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். அம்மாவட்டத்திலுள்ள பெரும்பாலானோர் ஹாக்கி விளையாட்டை விரும்பி விளையாடி வருகிறார்கள்.
சென்னை மருத்துவமனையில் இளவரசனின் உடல் மறு பிரேத பரிசோதனை 
தர்மபுரி இளவரசன் கடந்த 4ம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே இறந்துகிடந்தார்.  தர்மபுரி மருத்துவ மனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  
இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் யார்?
தர்மபுரி இளவரசனின் உடல் ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து  மருத்துவர் குழுவின் அடிப்படையில் இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.கடந்த முறை பிரேத டாக்டர்கள் அல்லாமல் வேறு டாக்டர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும், அந்த டாக்டர்கள் யார் என்றும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.