www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜனவரி 09, 2018

சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் பட்டியல் இன்று வழங்க வாய்ப்பு: ஆணைய வட்டாரங்கள் தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது சசிகலாவிற்கு எதிராக சாட்சி அளித்தவர்களின் பட்டியலை இன்று சசிகலா தரப்பிடம் வழங்க வாய்ப்புள்ளதாக ஆணைய வட்டாரங்கள்

அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்


அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்

பதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி


தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை

பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி நகை மோசடி வழக்கில் கைது

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் (வயது-75) இளம் மனைவி ஹசினி அமேன்ந்ராவை (வயது -32) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தங்காலை

இரட்டை குடியுரிமை வேண்டும்! மத்திய அரசு அதிகாரிகளிடம் ஈழத்தமிழர்கள் கோரிக்கை

25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்க – மார்ச் அமர்வுக்கு முன் இடமாற்றம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க

சட்டமன்றத்தில் தினகரனை நேருக்கு நேர் சந்தித்தால்...? அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின்ரியாக்‌ஷன்அவர்களிடமே கேட்டோம்..

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிறகு வரும் ஜனவரி 8ம் தேதி சட்டமன்றத்துக்கு வரவிருக்கிறார் டி.டி.வி. தினகரன். அவர் சட்டமன்றத்தில் எங்கே அமர வைக்கப்படுவார் என்கிற

ரஜினிக்கு எதிராகவே தி.மு.க. - ம.தி.மு.க. கூட்டணி!' - கழகத்திலிருந்து கலகக் குரல்கள்

'ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா?' என்ற தமிழக மக்களின் 20 ஆண்டு கேள்விக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று தனது அழுத்தமான பதிலைத் தெரிவித்துவிட்டார்

6வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்!
போக்குவரத்து தொழிலாளர்கள் 6வது நாளாக இன்று வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என பலரும் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள

பேச வாய்ப்பு தராததால், சட்டப்பேரவையில் இருந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு!இந்த ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. 

சு.க. வேட்பாளர்களை ஆதரிக்க யாழ். வருகிறார் ஜனாதிபதி

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி

சுவிசில் ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

சுவிட்சர்லாந்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி விசாரணையை எதிர்கொண்டு வரும் 13 தமிழர்களுக்கு ஆதரவாக டிசினோ மாகாணத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட தமிழர்கள், தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும், சுதந்திரத்திற்காக மட்டுமே போராடி வருவதாகவும் முழக்கமிட்டுள்ளனர்