இன்று நாடளாவியரீதியில் 2803 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
கல்முனை வலயத்திலுள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாரானதையும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.தௌபீக் பரீட்சை மண்டபத்தைக் கண்காணித்ததையும் இடைவேளையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்கச் சென்றதையும் பரீட்சை முடியும்வரை பெற்றோர்கள் பாடசாலைக்கு வெளியில் காத்திருந்ததையும் படங்களில் காணலாம்.






Content of Popup