பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படு வதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவைச் சந்தித்தீர்களா எனக் கேட்டபோது அவர் அதற்கு விடைதர மறுத்துவிட்டார்.