-

10 மே, 2016

65 இலங்கையரின் பெயர்களோடு வெளிவந்தது பனாமா ஆவணம்!

அண்மையில் சர்ச்சையைத் தோற்றுவித்த பனாமா இரகசிய ஆவணங்களை மெசேக் பொன்சேகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது
.
சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேலான ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக ICIJ இணையத்தளம் செய்தி பரப்பியுள்ளது.
இவ்வாறு வெளிவந்த அனைத்து ஆவணங்களையும் https://offshoreleaks.icij.org/ இந்த இணையத்தளத்தில் பார்க்க முடியும்.
இதன்படி 65 இலங்கையர்களின் பெயர்களோடு ஏனைய நாட்டினரது பெயர் விபரங்களும் வெளிவந்துள்ளன.
இப் பட்டியலில் அநேகமானோரின் முகவரிகள் கொழும்பை உள்ளடக்கியதாகவும் மேலும் சிங்கள இஸ்லாமியர்களின் பெயர்கள் உட்பட சிங்களவர்களின் பெயர்களும் அதிகளவில் காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

ad

ad