-

15 ஜூன், 2016

திரைப்பட இயக்குநர் திருலோகசந்தர் காலமானார்


திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். 

அன்பே வா,  டாக்டர் சிவா, தெய்வமகன், பாரதவிலாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய திரிலோக சந்தர், வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச்சேர்ந்தவர்

ad

ad