பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மதுரை முத்துவின் மனைவி ஆறு மாதங்கள் முன்பு கார் விபத்தில் மரணமடைந்ததில் மன உளைச்சலில் இருந்த முத்து மீண்டு வந்து திருமணம் செய்தது மகிழ்ச்சியாகவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
