22 அக்., 2016

தண்ணீர் ஊற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபர் பத்திரமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பிப்பு
நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாணம் பிரதேச
செயலகம் மற்றும் கிராம சேவையாளரும் மனித உரிமை ஆர்வலருமான திருமதி றசிகலா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
மேலும் இது போன்ற பலரையும் உரிய இடங்களில் சேர்த்து அவர்களை சரியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இதில் செயற்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
ஏழைகளின் தோழன்