புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 அக்., 2016

இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா
அணிகள் மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் ஜப்பானை 10-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய உற்சாகத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது இந்திய அணி.
கடந்த ஆட்டத்தில் 6 கோல்களை அடித்த ரூபிந்தர் பால் சிங் இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அசத்தல் வெற்றியைத் தேடித்தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.