வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை உட்படுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் என்பவர் நேற்று வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக தனது வீடு செல்லும் வேளையில் அவரை இடைமறித்தவர்கள் தம்மை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என அடையாள அட்டையைக் காட்டி அரைமணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை உட்படுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் என்பவர் நேற்று வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக தனது வீடு செல்லும் வேளையில் அவரை இடைமறித்தவர்கள் தம்மை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என அடையாள அட்டையைக் காட்டி அரைமணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்