3 அக்., 2018

யாழ் இளைஞனின் வடிவமைப்பில் இணையத்தில் பிரபலமாகும் பனையோலை விநாயகர்…..!!


யாழில் உள்ள இளைஞன் ஒருவரினால் மிகவும் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும்
விநாயகர் உருவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முற்றிலும் பனை ஓலையை பயன்படுத்தி குறித்த விநாயகர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் இதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வேகமாக வைரலாகி வருகின்றது