-

21 ஜன., 2019

மட்டக்களப்பில் அழகிய குழந்தை வீதியில் அநாதையாய் கிடந்த காட்சி!

நேற்றிரவு மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக இரண்டு மாதங்கள் மதிக்கத்தக்க கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றினை அப்பிரதேச கிராம உத்தியோகஸ்தர் இ.அச்சுதன் காவல்துறையின் உதவியுடன் மீட்டுள்ளார். குழந்தை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் காவல்துறையினர்.

ad

ad