புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2019

முல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி!


முல்லைத்தீவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய பின்னர் முகாம் நோக்கி விரைந்த இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது..
மேஜர் தர அதிகாரியொருவர் , கோப்ரல் ஒருவர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கன்றன

ad

ad