26 ஆக., 2019

அமைச்சர் ராஜித தலைமையில் இன்றிரவு முக்கிய பேச்சு

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று இரவு முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற உள்ளது.உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளன