-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஜன., 2019

யாழ்ப்பாணம் வரவுள்ளமைத்திரி முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க திட்டமிடப்படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 6ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மைத்திரி-ரணில் ஏட்டிக்குபோட்டியாக வடக்கில் கடை விரிக்க முற்றபட்டுள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினர் ரணிலின் முழு நேர முகவராகியுள்ளனர். இதனையடுத்து வடக்கு ஆளுநர் ஊடாக தனது நகர்வினை முன்னெடுக்க முற்பட்டுள்ள மைத்திரி தற்போது தானே நேரடி விடயங்களை ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 3 கிராமங்களை தேர்வு செய்து அக் கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய படிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ்.மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் ஓர் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.அவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஓர் கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது

முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க திட்டமிடப்படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 6ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மைத்திரி-ரணில் ஏட்டிக்குபோட்டியாக வடக்கில் கடை விரிக்க முற்றபட்டுள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினர் ரணிலின் முழு நேர முகவராகியுள்ளனர்.


இதனையடுத்து வடக்கு ஆளுநர் ஊடாக தனது நகர்வினை முன்னெடுக்க முற்பட்டுள்ள மைத்திரி தற்போது தானே நேரடி விடயங்களை ஆரம்பித்துள்ளார்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 3 கிராமங்களை தேர்வு செய்து அக் கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய படிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ்.மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் ஓர் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.அவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஓர் கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளதுமுல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க திட்டமிடப்படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 6ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மைத்திரி-ரணில் ஏட்டிக்குபோட்டியாக வடக்கில் கடை விரிக்க முற்றபட்டுள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினர் ரணிலின் முழு நேர முகவராகியுள்ளனர்.


இதனையடுத்து வடக்கு ஆளுநர் ஊடாக தனது நகர்வினை முன்னெடுக்க முற்பட்டுள்ள மைத்திரி தற்போது தானே நேரடி விடயங்களை ஆரம்பித்துள்ளார்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 3 கிராமங்களை தேர்வு செய்து அக் கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய படிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ்.மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் ஓர் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.அவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஓர் கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது

விளம்பரம்