புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஆக., 2019

பதிவு இணையத்தின் அறிவிலித்தனம் -  தீவகபிரதேசசபைகள் கூட்டமைப்பு வசமா?  இன்று பதிவு இணையம்  நெவிக்கு  தண்ணீருண்டு   தமிழனுக்கு இல்லையாம் என்ற தலைப்பில்  கூட்டமைப்பின் வசமுள்ள  தீவக பிரதேச சபைகள்  நெவிக்கு  தண்ணீர்  கொடுக்கிறார்களாம்  தமிழனுக்கு  கொடுக்கவில்லையாம் என்று  உளறி கொட்டி இருக்கிறது  .எந்த செய்தியை  எடுத்தாவது  கூட்டமைப்பை  அங்கே   கொண்டு  போய்  முடிச்சு போட்டு  பழகிய  எண்ணத்தில்  இங்கேயும் அறிவிலித்தனமாக  எழுதி உள்ளது வேலணை பிரதேச சபை புங்குடுதீவு  தண்ணீர்  விநியோக பிரச்சினையில் தான்  இப்படி  மூக்கை நுழைந்துள்ளது  வேலணை பிரெஹ்ச சபை  நியாயமாக  கூட்டமைப்புக்கு  கிடைக்க வேண்டிய  நிலையில்  ஈ பி டி  பி க்கு  நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஆதரவு வழங்கிய ஒரு  இலக்கம் இரண்டு இலக்கத்தில் சொதப்ப  வாங்கினாலும் மொத்தமாக  கூட்டி  கட்டி  நியமன   உறுப்பினராகிய  உதிரிக்கடசி கள்  கோத்தா   கட்சிகள் மொட்டு கட்சிகளிடம்  போய் கேட்க முடியுமா இல்லை அவர்களை பற்றி  எழுத முடியுமா