புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜன., 2020

றிசாத் கோத்தா பக்கம்?

நெருக்குதல்கள் மூலம் றிசாத் பதியுதீனை தமது பக்கம் இழுக்க கோத்தா தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரன் தொடர்பான வழக்குகள் அடுத்து தன்மீது பாயலாமென றிசாத் எதிர்பார்த்துள்ளார்.

இந்நிலையில் நாமல்; ஊடாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் பிரகாரம் அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலை தனித்து போட்டியிடும் றிசாத் பின்னராக கோத்தா தரப்புடன் இணைந்து கொள்ள சம்மதித்துள்ளார்.

இதனை தனது செவ்வியொன்றில் ஏற்றுக்கொண்டுள்ள நாமல் பேச்சுக்கள் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

நெருக்குதல்கள் மூலம் றிசாத் பதியுதீனை தமது பக்கம் இழுக்க கோத்தா தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரன் தொடர்பான வழக்குகள் அடுத்து தன்மீது பாயலாமென றிசாத் எதிர்பார்த்துள்ளார்.