புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 ஏப்., 2020

இந்தியா  10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது  மோடிக்கு பாராட்டுக்கள்  குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது உலகின் முதல் நிலை  நாடுகளான அமெரிக்கா இத்தாலி  ஸ்பெயின்  பிரான்ஸ் சீனா    பிரிட்டன் ஜெர்மனி போன்ற  நாடுகளே கொரோனாவை ஆட்டுப்படுத்தமுடியாமல்  உயிர்களை பாலி கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா  வருமுன்காப்போனாக  நல்ல  அதிரடிக்கு நடவடிக்கைகளை எடுத்து  தொற்றுக்களையும் இறப்புக்களையும்  குறைத்து  வருவது  உலக சுகாதார  அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது  மருத்துவத்துறை  அரச  நிர்வாகம் காவல்துறை  என  அர்ப்பணிப்புடன் செயல்படுவது வியத்தக்கது காவல்துறை  பெரும்பாலான இடஙக்ளில் வன்முறையை பிரயோகித்து  கட்டுப்படும்   வேளை கூட மக்களை  அது ஈர்த்துள்ளது 10363  தொற்றுக்களில் 339 பேர் மட்டுமே  இறந்துள்ளனர்