புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஏப்., 2020

பரிசிலிருந்து நோயாளிகளுடன் TGV புறப்பட்டது
இன்று புதன்கிழமை முதலாவது TGV கொரோனா நோயாளிகளுடன் புறப்பட்டுள்ளது. பரிசின் வைத்தியசாலைகளின் அவசரசிகிச்சைக் கட்டில்கள், அவற்றின் சக்தியையும் மீறி மொத்மாக நிரம்பியிருக்கும் நிலையில், இங்கிருந்து நோயாளிகள் வேறு மாநிலங்களிற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
முதலாவதாக 11h12 இற்குப் பறப்பட்ட TGV 24 யோளிகளுடன் BREST இலுள்ள Saint-Brieu நோக்கிச் செல்கின்றது.
இரண்டாவது TGV 15h05 இற்கு 12 நோயாளிகளுடன் Rennes நோக்கிப் புறப்படுகின்றது.
இதன் மூலம் இல்-து-பிரான்ஸின் அவசரசிகிச்சைப்பிரிவுகள் சிறிது சவாசிக்க ஆரம்பித்துள்ளன