புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஏப்., 2020

நாம்  சுவிஸில்  வாழ்கிறோம்  .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ  முடியுமா கொரோனாவால்  எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம்  வருமானம் இல்லை  வீட்டு வாடகை  1700 fr  மருத்துவக்கப்புறுதி 1600 fr  சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200  fr  தொலைபேசி  420 fr  மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம்  தான் பெரிதாக இல்லை )  சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும்  ஆடம்பர செலவுகள் இல்லாமல்  உடுப்பு  காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே  தயவு செய்து  ஊரில் இருந்து  அனுப்பி  உதவினால்  நனறாக  ருக்கும் உறவுகளே