புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2021

www.pungudutivuswiss.com

RER B சேவைத்தடை!!

15 January, 2021, Fri 16:24   |  views: 1321



சற்று முன்னர் RER B தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் Gare du Nord நிலையத்தில் இருந்து Aulnay-sous-Bois (93) வரை இந்த சேவை இரு திசைகளிலும் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. La Plaine-Stade de France நிலையத்தில் சிலர் தொடருந்து தண்டவாளத்தின் மேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டு இந்த சேவைத்தடை ஏற்பட்டுள்ளது. 
 
இன்னும் சில நிமிடங்களில் (மாலை 5 மணி அளவில்) சேவை வழமைக்குத்திரும்பும் என அறிய முடிகிறது. 

ad

ad