புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2021

நாட்டு மக்களை சிறைக்கு அழைக்கும் சுவிஸ் மாகாணம்: ஏன் தெரியுமா?

www.pungudutivuswiss.com
சிறைக்கு செல்லும் அனுபவம் எப்படி இருக்கும் என அறிய விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது சுவிஸ் மாகாணம் ஒன்று. சூரிச் மாகாணத்தில் புதிதாக சிறை ஒன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதை சோதிப்பதற்காக தன்னார்வலர்களை வரவேற்றுள்ளது அம்மாகாணம். ஏராளமானோர் இந்த முயற்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

உண்மையில் சிறை சென்றால் எப்படி இருக்குமோ, அதே அனுபவம் இந்த தன்னார்வலர்களுக்கும் கிடைக்கும்.

எப்போது அவர்களால் சிறைவாசத்தைத் தாங்கமுடியவில்லையோ, அப்போது ஒரு சங்கேத வார்த்தையை அவர்கள் கூறினால் போதும், அவர்கள் சிறையிலிருந்து வெளியேறலாம். இந்த சோதனை முயற்சி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளது

ad

ad