புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2022

உக்ரைன் விவகாரத்தில் சுவிஸின் நிலைப்பாடு குறித்து சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

www.pungudutivuswiss.com

.சுவிட்சர்லாந்து அரசியல் ரீதியாக நடுநிலையை பேணும் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் சுவிட்சர்லாந்தின்

இந்த மிதவாத கொள்கை குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ரஸ்யா மீதான தடைகளை விதிப்பதற்கு சுவிட்சர்லாந்து தயங்கிய போதிலும் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் அமுல்படுத்தப்படுகின்றது.

சுவிஸில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை ஜெர்மனி, உக்ரைனுக்கு மீள் ஏற்றுமதி செய்வதனையும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எதிர்த்து வருகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் சுவிட்சர்லாந்து மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

ஐரோப்பிய ஊடகங்கள் சுவிட்சர்லாந்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad