![]() அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். |