மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்தினர் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்தே, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். |