-

17 அக்., 2025

யேமனில் பயங்கரம்! ஹூத்திஸ் தளபதி கொடூரக் கொலை!

www.pungudutivuswiss.com
யேமனில் பயங்கரம்! ஹூத்திஸ் தளபதி கொடூரக் கொலை!

யேமனில் ஈரா

னின் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சிப் படையின் முக்கியத் தளபதி ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக ஹூத்திஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த அதிரடிக் கொலைக்குப் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஒரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்! இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலுக்குத் தானே பொறுப்பேற்று உலகை உலுக்கியுள்ளது!

இஸ்ரேலின் நேரடித் தாக்குதலில் ஹூத்திஸ் தளபதி படுகொலை செய்யப்பட்டிருப்பது, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இந்தப் படுகொலையை அடுத்து ஹூத்திஸ் கிளர்ச்சிப் படைகள் பழிக்குப் பழி வாங்க சபதம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹூத்திஸ் இடையே மூண்டிருக்கும் இந்த கோர மோதல், அடுத்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது!

ad

ad